ரூ.31000 சம்பளம்.. தேர்வு இல்லாமல் ISRO வேலைவாய்ப்பு.!

ISRO நிறுவனத்தில் காலியாக உள்ள JUNIOR RESEARCH FELLOW காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
ISRO நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள JUNIOR RESEARCH FELLOW காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
JUNIOR RESEARCH FELLOW – 16 காலியிடங்கள்

வயது வரம்பு :
JUNIOR RESEARCH FELLOW – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 28
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் ரூ.31000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
JUNIOR RESEARCH FELLOW – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக M.SC/ M.SC (Tech) M.E/ M.Tech/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
JUNIOR RESEARCH FELLOW –பணி அனுபவம் எதுவும் தேவை இல்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 29.10.2021 தேதியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

Government Of India
Department OF Space
Indian Space Research organisation
Indian Institute of Remote Sensing, Dehradun

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print