Connect with us

இந்த வாரம் எலிமினேஷன் இசைவாணியா? வீடியோ வைரல்

nominate a

Entertainment

இந்த வாரம் எலிமினேஷன் இசைவாணியா? வீடியோ வைரல்

இந்த வாரம் எலிமினேஷன் இசைவாணியா? வீடியோ வைரல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் நாமினேஷன் செய்யப்பட்டு வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார். இந்த நிலையில் இந்த வாரம் முதல் நாமினேஷன் பிராசஸ் நடைபெறுகிறது

இந்த நிலையில் இசைவாணியை சிலர் நாமினேஷன் செய்கின்றனர் என்பதும் அதேபோல் அக்ஷராவையும் அபினய்யையும் நாமினேஷன் செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஏற்கனவே எதிர்பாராத நிலையில் நமீதா போட்டியிலிருந்து விலகிக் கொண்ட நிலையில் இந்த வாரம் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை முதல் நபராக வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்படுபவ்ர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

ஆனால் அதே நேரத்தில் இசைவாணியை மற்ற போட்டியாளர்கள் டார்கெட் செய்திருப்பதால் அவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதால் அவர் வெளியேற வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. எனவே இந்த வாரம் வெளியேறுவது யார் என்பதை வரும் ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top