அடடே!! யாஷிகா ஆனந்தா இது? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ’கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா அனந்த். பின்னர் இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் உருவான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகவும் ஈர்க்கப்பட்டார்.
stream 24

இந்நிலையில் ஜாம்பி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அதே சூழலில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கிய யாஷிகா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி படுகாயமடைந்தார்.

stream 30

இதனிடையே சிகிச்சைக்கு பிறகு தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். அதோடு சோசியல் மீடியாவில் அவர் போடும் கவர்ச்சிப் புகைப்படங்களால் நிறைய படங்களில் கமிட்டாகி உள்ளார்.

Ffbn3XUVsAEeErD

இதனிடையே சோசியம் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகா தற்போது பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Ffbn3YUVEAE35Rz

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment