ஓ.. இதனால்தான் விக்கி – நயன் இன்னும் திருமணம் பண்ணலயா?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவவர் நயன்தாரா. கடந்த 2005 ஆண்டு வெளிவந்த ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.

இந்த படத்தினை தொடர்ந்து வல்லவன், ஈ, பில்லா போன்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளார்.

தற்போது அவர் நடித்த   காத்து வாக்குல ரெண்டு  காதல்  படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது . இந்த நிலையில் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இயக்குனர்  விக்னேஷ் சிவன் மீது  காதல் மலர்ந்து . தற்போது 2 பேரும்  லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.

ஆனால் விக்னேஷ் சிவன் ரசிகர்களோ தலைவா தலைவிக்கு 37 வயது ஆயிடுச்சு எப்ப திருமணம் செய்யவிங்க என்றும் இல்லை எனில் 60வது திருமணம் பண்ணலாம் என்று நினைத்துள்ளீர்களா என கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் வாடகை தாய் மூலம் நயன்தாரா தாயாக இருப்பதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. இதன் காரணமாகதான் வயது ஏறினால் என்ன குழந்தை பெற்று தருவது யாரோ ஒருத்தர்தான் என நினைத்து ஜாலியாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment