Connect with us

அச்சச்சோ!! ’#FraudCitizenAjith’ஹேஷ் டேக் டிரெண்டிங் ஆக இதுதான் காரணமாக?

ajith kumar net worth age height and more 62ece354b134d 1659691860

பொழுதுபோக்கு

அச்சச்சோ!! ’#FraudCitizenAjith’ஹேஷ் டேக் டிரெண்டிங் ஆக இதுதான் காரணமாக?

தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருப்பவர் நடிகர் அஜித். குறிப்பாக இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் தான் இவரது ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் என்று கூறினால் மிகையாகாது.

அந்த அளவிற்கு நடிகர் அஜீத் மேல் அன்பு கொண்டவர்கள் ஏராளம் என்றே சொல்லலாம். குறிப்பாக அண்மையில் இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ajith3

அதன் ஒரு பகுதியாக வசூலிலும் சாதனை படைத்த இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது நடிகர் அஜித் ‘ஏகே 61’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிஸியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படபிடிப்பிற்கு சற்று இடைவெளி கிடைத்துள்ளதால், நண்பர்களுடன் லடாக் பகுதியில் பைக் ரைடு சென்றுள்ளார்.

download 68

இந்த சூழலில் நடிகர் அஜித் பைக் இன்சூரன்ஸ் கடந்த 2020 நவம்பர் மாதமே முடிந்துவிட்டதாம். இருப்பினும், இன்சூரன்ஸ் முடிந்த பைக்கில் தான் அஜித் லடாக் வரை சென்று இருக்கிறாரா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top