Connect with us

கோடி கணக்கில் வசூலான படத்தில் கார்த்திக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா ??

image 1

Entertainment

கோடி கணக்கில் வசூலான படத்தில் கார்த்திக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா ??

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ மற்றும் ‘சர்தார்’ என மூன்று படங்கள் வெளிவர வரிசையில் இருக்கிறது.

images 10

கைதி படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, நரேன் நடிக்கும் அதிரடி திரைப்படம். இப்படம் 2019 தீபாவளி பண்டிகைக்கு யு/எ சான்றிதழுடன் வெளியாகவுள்ளது.

images 11

இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

120 கோடிக்கு மேல் தமிழகத்தில் வசூல் சாதனை படைத்துள்ள கைதி திரைப்படம். கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கைதி’.

images 12

இதில் கார்த்தி ‘டில்லி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக கார்த்தி ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://tamilminutes.com/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top