Connect with us

அடடே..! !மாஸ்டர் பட நாயகியா இது? மார்டன் உடையில் கலக்குறாங்களே..!!

malavika7 1

பொழுதுபோக்கு

அடடே..! !மாஸ்டர் பட நாயகியா இது? மார்டன் உடையில் கலக்குறாங்களே..!!

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகன். இவர் தளபதியின் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தார்.

malavika 2

இருப்பினும் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஹிந்தியில் தயாராகும் யுத்ரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

malavika2 2

அதோடு அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே தான் உள்ளது. குறிப்பாக கன்னட படத்திலும் கம்மிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

malavika3 1

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

malavika4 2

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top