Connect with us

அச்சச்சோ!! நடிகை ஆண்ட்ரியாவுக்கு இது தான் முதன் முறையா?

201809061952254884 Andrea Talks About Cinema World SECVPF

பொழுதுபோக்கு

அச்சச்சோ!! நடிகை ஆண்ட்ரியாவுக்கு இது தான் முதன் முறையா?

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகி, நடிகையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது மிஷ்கின் இயக்கிய பிசாசு இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே படபிடிப்பு முடிந்த சூழலில் அண்மையில் பிசாசு இரண்டாம் பாகத்தின் தமிழில் டீசர் வெளியானது. அதோடு தெலுங்கிலும் பிசாச்சி 2 என்ற பெயரில் டப்பிங் வேலைகள் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக நடிகை ஆண்ட்ரியா தெலுங்கு மொழியில் முதன்முறையாக தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது டப்பிங் பேசுவதற்கு பயிற்சி எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார். மேலும், பிசாசு 2 படம் தெலுங்கு மொழியில் விரைவில் வெளியாக உள்ளன படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

https://www.instagram.com/reel/CfqI5Ibp6_2/?utm_source=ig_web_copy_link

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top