Connect with us

அடடே !! நடிகை வரலட்சுமியா இது? வேறலெவலா இருக்கே!!

varalakshmi sarathkumar23 1528293861

பொழுதுபோக்கு

அடடே !! நடிகை வரலட்சுமியா இது? வேறலெவலா இருக்கே!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

FaxLgsKaAAAtM1s

தமிழ் சினிமாவில் போடாபோடி படத்தின் மூலம் அறிமுகமான வரலட்சுமி இப்படத்திற்கு பிறகு குண்டான தோற்றத்தில் காணப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு கதாநாயகியாக நடிக்கும் பட வாய்ப்புகளும் குறைந்து கொண்டே போனது.

FaxLgsKaIAAnyZO

இந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து சோசியல் மீடியாவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடு மாற்றம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என குறிப்பிட்டுள்ளார்.

FaxLgsLakAEl2jh

அதோடு நீங்கள் தான் உங்களுக்கு சிறந்த போட்டியாளர் என்றும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.

FaxLgsSaAAMX67t

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top