
பொழுதுபோக்கு
அஜித் விஜய்க்கு வந்தா சோதனையா இது !!.. யாரு பாத்தா வேலைன்னு தெரியலயே ?..
தமிழ் சினிமாவின் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்து வருப்பவர்,ரசிகர்களால் தலைவர்களாக கொண்டாடப்படுபவர்கள் விஜய், அஜித் தான் .
இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் இருந்து வருகிறது .இந்நிலையில் அஜித் தன்னுடைய ஏகே61 படத்தின் படவேலையாக ஹைதராபாத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் கூட்டணியில் இந்த படம் அமைகிறது.
அதேபோல் விஜய்யும் தளபதி 66 படத்திற்காக ஹைதராபாத் ஷூட்டிங் நடந்துவருகிறார். தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, ஷ்யாம் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் அஜித் வெள்ளை ஆடை வெள்ளை மீசையில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படத்தை எடுத்திருந்தார். அதை தொடர்ந்து அவரைபோலவே விஜய் அவர்களும் வெள்ளை சட்டையணிந்து தெலுங்கானா முதல்வரை சந்தித்து பேசியிருந்தார்.
சமந்தா,கீர்த்தி சுரேஷையும் விட்டுவைக்காத விக்னேஷ் சிவன்.. நயன்தாரா எடுத்த திடீர் முடிவு ?..

இதை பார்த்த ரசிகர்கள் யாரோ, அஜித் சட்டை பாக்கெட்டில் – ஜெயலலிதா புகைப்படத்தையும், விஜய் சட்டை பாக்கெட்டில்- முக ஸ்டாலின் புகைப்படத்தையும் வைத்திருப்பது போல் எடிட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
