Connect with us

கத்திரி வெயில் சூட்டெரிக்க 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பா? வானிலை !!

FB 80

News

கத்திரி வெயில் சூட்டெரிக்க 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பா? வானிலை !!

மே 4 கத்திரி வெயில் மக்களை சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

in Chennai1

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்க ,இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

வாயை விட்டு மாட்டிக்கொண்ட நயன்தாரா. ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி!!…..

இன்று கன்னியாக்குமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி தேனி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிதென்தேதிண்டும்நீதுல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

Delhi 1651673297117 1651673308218

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் . அத்துடன் தரைக்காற்று 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top