Connect with us

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது சரியா?

school girls 30

News

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது சரியா?

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது சரியா?

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தடுப்பூசியை இன்னும் பெரியவர்களுக்கே முழுமையாக செலுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி பலர் இன்னும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்காமல் வெளியே நடமாடி வருகின்றனர்

mk stalin

mk stalin

இந்த நிலையில் 18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் தினசரி தமிழகத்தில் 600 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகின்றன

இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க முடிவு சரியில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இந்த முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top