Connect with us

என்னது!! ஒரு டிக்கெட்டின் விலை ரூ.3.38 கோடியா?

newproject 2021 10 07t103504 683 1633583366

செய்திகள்

என்னது!! ஒரு டிக்கெட்டின் விலை ரூ.3.38 கோடியா?

என்னது!! ஒரு டிக்கெட்டின் விலை ரூ.3.38 கோடியா?

விண்வெளி பயணம் என்பது பலருக்கும் கற்பனையாகவே தான் அமைந்து வருகிறது. ஆனால் அதையும் நிறைவேற்றி காட்ட வந்துவிட்டது தனியார் விண்வெளி பயணம். பிரிட்டன் சேர்ந்த ரிச்சர்ட் பிரான்சன் என்பவர் தற்போது தனியார் விண்வெளி பயணத்தை தொடங்கி  இருக்கிறார்.

அவர் தனியார் விண்வெளி பயணத்திற்காக தொடங்க இருப்பதாகவும் இதற்காக  ஒரு டிக்கெட்டின் விலை ரூ.3.38 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் முன்பதிவாக ரூ.1.12 கோடியை செலுத்த வேண்டும் என்றும் மீதித் தொகையை இந்த ஆண்டு இறுதியில் பயணம் மேற்கொள்ளும்போது தரவேண்டும் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிகரமான பயணத்தின் மூலம், தனது ராக்கெட் சேவை பாதுகாப்பானது என்று உலகிற்கு நிரூபித்தார் ரிச்சர்ட் பிரான்சன். அடுத்த ஆண்டு ஆயிரம் பயணிகளுடன் விண்வெளி பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top