Connect with us

முதல்வரின் டெல்லி பயணித்திற்கும் சசிகலா உடல் நலமின்மை தொடர்பா? சீமான்

News

முதல்வரின் டெல்லி பயணித்திற்கும் சசிகலா உடல் நலமின்மை தொடர்பா? சீமான்

5bf39c4f761f2e7bf6c6670cbdf6441b-1

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களை சந்தித்து பேசினார்

இந்த சந்திப்பு நடந்த அடுத்த நாள்தான் சசிகலா திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் முதல்வரின் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலம் தொடர்பாய் என்ற கேள்வியை எழுப்பி உள்ளார் 

1487eb67f5c354eae5835eb8b172ff3f

நான்கு ஆண்டுகளாக சசிகலா உடல்நிலையில் ஒன்றுமில்லாத நிலையில் திடீரென உடல்நலம் குன்றி உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். இதனால் முதல்வரின் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல்நலக்குறைவுக்கும் தொடர்பு இருக்கின்றதா என சந்தேகத்தை தான் எழுப்பியதாகவும் அவர் கேட்டுள்ளார்

சீமானின் இந்த சந்தேகத்தை ஏற்கனவே சசிகலா குடும்பத்தினர் எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top