அடடே! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது இவரா?

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் நபர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியான கடந்த மாதம் அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் 14 போட்டியாளர்கள் மட்டுமே கொண்டுள்ள பிக்பாஸ் வீட்டில் 60-வது நாட்களை நெருங்கி வருகின்றது.

new project 2022 10 17t082115 025

அதே சமயம் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் கேமில் சில நேரம் அடிதடியில் முடிந்து விடுகிறது. இந்த சூழலில் நாளைய தினத்தில் குயின்சி அல்லது மைனா ஆகியோர்களில் ஒருவர் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சேப் கேம் விளையாடி வருவதாக ஆரம்பத்தில் இருந்தே குயின்சி மீது குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் இவர் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

new project 2022 10 23t132827 104

இருப்பினும் உண்மை நிலவரம் என்ன என்பதை நாளை தெரியவரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.