Connect with us

இரண்டாவது முறை அம்மாவாகும் ஐஸ்வர்யா ராய் ? வெளியான வீடியோவால் ரசிகர்கள் குழப்பம்…!

aish abhishek 1509629078

பொழுதுபோக்கு

இரண்டாவது முறை அம்மாவாகும் ஐஸ்வர்யா ராய் ? வெளியான வீடியோவால் ரசிகர்கள் குழப்பம்…!

உலக அழகியான ஐஸ்வர்யா ராய், முதன் முதலில் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என முன்னணி படங்களில் நடித்து வந்தார்.

கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு அமிதாப் பச்சனின் மருமகள் ஆனார்.கடந்த 2011-ம் ஆண்டு ஆராத்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது.

asiwaryarabachan 1

தற்போழுது இவர் நடித்த “பொன்னியின் செல்வன் – பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது. இதில் ஐஸ்வர்யா ராய் நந்தினி எனும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் பட டீசர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது அதில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கவில்லை.இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் மற்றும் மகள் ஆராத்யா உடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு அவர் கருப்பு நிற உடை அணிந்து அதற்கு மேல் ஓவர்கோட் ஒன்றையும் அணிந்திருந்தார் .அதை பார்க்கும் ரசிகர்கள் நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.அதை மறைப்பதற்காகவே அந்த ஓவர்கோட்டை அணிந்து வந்துள்ளார் என கிசு கிசுக்கள் பரவி வருகிறது.

 

WhatsApp Image 2022 07 20 at 1.50.07 PM

மலேசியாவில் ரசிகர்களுக்கு அனிருத்ரின் சர்ப்ரைஸ் பீஸ்ட் ட்ரீட்

ஆனால் இந்த வதந்தி குறித்து ஐஸ்வர்யா ராய் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

https://www.instagram.com/reel/CgLNjyPJRV0/?utm_source=ig_embed&ig_rid=bef77c01-16b3-4bba-b3ac-4353d02de6cf

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top