Connect with us

ஈரான் ஜிம்மில் வைரலாகும் விஜய்யின் பாட்டு

Entertainment

ஈரான் ஜிம்மில் வைரலாகும் விஜய்யின் பாட்டு

விஜய்யின் ஒரு பாட்டு சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. தெரியுமே வெறித்தனம் பாட்டுன்னு சொன்னால் கண்டிப்பாக அது கிடையாது. போக்கிரியில் இடம்பெற்ற மாம்பழமாம் மாம்பழம் பாடல்தான் அது.

5c106e8e4af04b457a3d10300db4b9d9

அந்த பாட்டுக்கு என்ன இப்போ அந்த பாட்டு, படம் வந்துதான் இப்போ நீண்ட வருடம் ஆச்சே அப்டீனு நினைக்கிறிங்களா. விஜய் நடித்த இந்த பாட்டு ஈரான் நாட்டில் உள்ள ஜிம்மில் போட்டுக்கொண்டு ஒர்க் அவுட் செய்யும் காட்சியை யாரோ ஒரு நபர் பரப்பி விட அது விஜய் ரசிகர்களிடையே வேகமாக பரவிவிட்டது.

கடந்த சில வாரங்களாக இந்த வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top