Final யாருக்கு? semi-final யாருக்கு? எதிர்பார்ப்பு மத்தியில் குவாலிபயர் ஒன்..!!

நம் இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற ஐபிஎல் திருவிழா நிறைவுப் பகுதிக்கு வந்துள்ளதாக தெரிகிறது. நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டியில் இன்னும் 4 ஆட்டங்கள் மட்டுமே உள்ளன.

இதில் தகுதி சுற்றுக்கு முதல் நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக இன்றைய தினம் குவாலிபயர் ஒன்று போட்டி நடைபெறுகிறது. இதில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த இரண்டு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் தரவரிசை அனைத்து அணிகளுக்கும் பரிச்சயமாக காணப்படுகிறது.

ஆயினும்  குஜராத், அணியில் உள்ள அனைத்து ஆல்ரவுண்டர்களை வைத்துக்கொண்டு புள்ளிப் பட்டியலில் தொடக்கம் முதலே முதல் இடத்தினை ஆண்டு கொண்டு வருகிறது.

இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனல் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி பெறும் செமி பைனல்க்கு நேரடியாக சென்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...