Connect with us

நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடன், பின்லாந்துக்கு அழைப்பு-அமெரிக்க அதிபர் ஜோபைடன்;

Joe Biden 1644193087996 1644193088177

செய்திகள்

நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடன், பின்லாந்துக்கு அழைப்பு-அமெரிக்க அதிபர் ஜோபைடன்;

இவரது 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடங்கியது. உக்ரைன் நாட்டின் மீது உள்ள அனைத்து பகுதிகளையும் ரஷ்யா தரைமட்டமாக ஆக்கியது. இந்த போரில் அதிக அளவு பேசப்பட்டது நேட்டோ அமைப்பு பற்றி தான்.

ஏனென்றால் அமைப்பில் நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மற்றும் ஒரு சில நாடுகள் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக அழைக்கப்பட்டதாக தெரிகிறது.

அதன்படி பின்லாந்து மற்றும் ஆகிய நாடுகளை நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக அழைப்பதில் பெருமை கொள்கிறது என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.

பின்லாந்து, ஸ்வீடனின் இம்முடிவு உச்சி மாநாட்டின் போது நம் கூட்டு பலத்தை மேம்படுத்த நாம் எடுக்கும் நடவடிக்கைக்கு வலு சேர்க்கும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.

தற்போது பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் சேருமா என்பது பற்றி இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top