Connect with us

தேவையே இல்லாமல் கஸ்தூரியின் புகைப்படத்தை வயலன்ஸ் என்று நீக்கிய இன்ஸ்டாகிராம்

பொழுதுபோக்கு

தேவையே இல்லாமல் கஸ்தூரியின் புகைப்படத்தை வயலன்ஸ் என்று நீக்கிய இன்ஸ்டாகிராம்

சமூக வலைதளங்களில் தவறான தகவலை பகிர்ந்தாலோ, ரத்தம், விபத்து, சமூகத்துக்கு எதிராக பேசுதல் செய்தாலோ அந்த போஸ்ட் பரிசீலனைக்குள்ளாகி அந்த போஸ்டை சம்பந்தப்பட்ட சமூக வலைதளம் ப்ளாக் செய்து விடும்.

138cbe8b7da3e39ce37c9c085b7f01be

ஆனால் இது எதுவுமே இல்லாமல் கஸ்தூரியின் சாதாரண புகைப்படத்தை ப்ளாக் செய்துள்ளது இன்ஸ்டாகிராம் நிறுவனம்.

ஏன் இப்படி செய்துள்ளார்கள் என கஸ்தூரி விளக்கம் கேட்டுள்ளார். சும்மாவே கஸ்தூரி ட்விட் செய்யும் போஸ்டுகளில் கருத்துக்கள் அனல் பறக்கும் கருத்துக்கள் சொல்கிறேன் என தேவையில்லாத வார்த்தைகளை சொல்லி கஸ்தூரியிடம் வாங்கி கட்டி கொள்வர்.

அதனால் தனது புகைப்படம் நீக்கப்பட்ட போஸ்டை ட்விட் செய்து விட்டு தேவையில்லாமல் யாராவது வந்து அசட்டு பிசட்டுன்னு கமெண்ட் செய்தால் ப்ளாக் செய்யப்படுவர் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் கஸ்தூரி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top