Connect with us

5 லட்சம் இந்திய பயனாளர்களிடம் இருந்து தகவல் திருட்டு: பேஸ்புக் மீது குற்றச்சாட்டு

News

5 லட்சம் இந்திய பயனாளர்களிடம் இருந்து தகவல் திருட்டு: பேஸ்புக் மீது குற்றச்சாட்டு

6fb21dffae676bc659cc4bb25f978738

சமூக வலைதளங்களில் நம்பர் 1 இடத்தில் இருப்பது பேஸ்புக் என்பதும் இந்த பேஸ்புக்கில் இந்தியர்கள் உள்பட மில்லியன் கணக்கானோர் கணக்கு வைத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பேஸ்புக்கிலிருந்து பயனாளிகளின் தகவல்கள் திருடபடுவதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய பேஸ்புக் பயனர்களிடம் இருந்து தரவுகளை சட்டவிரோதமாக திருடியதாக கேம்பிரிட்ஜ் அனாலிடிக் மற்றும் சயன்ஸ் ரிசர்ச் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

b13ed3dcdd2ac8252580fdf4c955ab6d

5.6 லட்சம் இந்தியர்களிடம் தகவல் திருட்டு நடந்தது உண்மையா என்பது குறித்து சிபிஐ விசாரணை முடிவில் தான் தெரிய வரும் என்பதால் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

பேஸ்புக்கை இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வரும் நிலையில் இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்திருப்பது பயனாளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேஸ்புக் நிர்வாகம் என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top