Connect with us

இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்: தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு குவியும் பாராட்டு!

Sports

இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்: தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு குவியும் பாராட்டு!

17e520619de26f8d0656d27e264dc75b

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் பெற்றதை அடுத்து இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அவர் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை செய்தார். இதனை அடுத்து இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

ஏற்கனவே இந்தியாவுக்கு 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்ததை அடுத்து இன்றைய தங்கப் பதக்கத்தின் சேர்ந்து மொத்தம் 7 பதக்கங்களை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா அவர்கள் இந்தியாவிற்கு தங்கம் பெற்றுக்கொடுத்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top