Connect with us

திமுகவை சந்திக்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளது!

News

திமுகவை சந்திக்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளது!

ee49cd41e0ab63d1a0bfe1f1e3c8bc8e

சட்டமன்ற தேர்தல் நெருங்கி நிலையில் பல்வேறு கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் பல்வேறு கூட்டணியில் களமிறங்க உள்ளது. இதன் மத்தியில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று அழைக்கப்படும் திமுக கட்சியானது தன்னுடன் காங்கிரஸ் கட்சியை கூட்டணி அமைத்துள்ளது. மேலும் திமுகவுடன் மதிமுக போன்ற கட்சியும் கூட்டணியில் உள்ளதாக தகவல் வெளியானது.

b421492acfa132d737b6283f1ce9a674

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில்  சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. திமுக தரப்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளை ஒதுக்கி உள்ளனர்.

இதன் மத்தியில் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் திமுக கட்சியினரை சந்திக்க உள்ளனர். மேலும் சந்திப்பின் பின்னர் எந்தெந்த தொகுதிகள் இந்திய யூ னியன்முஸ்லீம் லீக் கட்சிக்கு கிடைக்கும் தகவலும் வெளியாகும் பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top