Connect with us

தெறிக்கவிடும் போஸ்!! இந்திய அணியின் புதிய டி20 ஜெர்சி வெளியீடு!!

bcci

விளையாட்டு

தெறிக்கவிடும் போஸ்!! இந்திய அணியின் புதிய டி20 ஜெர்சி வெளியீடு!!

கடந்த சில தினங்களாகவே இந்திய கிரிக்கெட் அணியில் ஜெர்சி மீதான பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது வந்தது. அதன் படி, தற்போது புதிதாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு டி20 ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 2022 ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாகவே ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்தகைய ஜெர்சி வெளிர் நீல நிற டி-ஷர்ட்டைக் கொண்டு கை பகுதி கருநீல வண்ணத்திலும், உடல் பகுதி வெளிர் நீல வண்ணத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜெர்சியில் கேப்டன் ரோகித் சர்மா, ஷெஃபாலி வர்மா, ரேணுகா சிங், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளிட்டோர் மிளிர்கின்றனர்.

அதோடு கிரிக்கெட் ரசிகர்களே இது உங்களுக்கானது என்றும் புதிய டி20 ஜெர்சியில் One Blue Jersey என பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in விளையாட்டு

To Top