Connect with us

இந்திய அணி அபார வெற்றி! மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்!

Sports

இந்திய அணி அபார வெற்றி! மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்!

312e081c587bea5fd3dd8a1761191888

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து அணி . இன்னிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிடையாக நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிந்தன. தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நிறைவு பெற்ற நிலையில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

ff618d7981c9e2f6548bfa799773668e

இந்தியா, இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அக்ஷர் பட்டேல் 5 விக்கெட்களையும், அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

மேலும் இங்கிலாந்து அணியின் தரப்பில்லாரன்ஸ் 50 ரன்களும், ஜோ ரூட் 30 ரன்களை எடுத்திருந்தார். வெற்றியுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வெற்றி பெற்றதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Sports

To Top