Connect with us

இந்தியாவிலுள்ள தலைவர்களால் வாழ்த்து மழையில் நனையும் “இந்திய அணி”!!

Sports

இந்தியாவிலுள்ள தலைவர்களால் வாழ்த்து மழையில் நனையும் “இந்திய அணி”!!

2bece21b9a30a885f2b247a27172fb25

தற்போது நம் இந்தியாவில் உள்ள பல இளைஞர்கள் மத்தியில் இந்திய தேசிய விளையாட்டு  மிகவும் அதிகரித்து வருவதாக காணப்படுகிறது. மேலும் பல கிராமங்களிலும் தற்போது ஹாக்கி விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நம் தேசிய விளையாட்டான ஹாக்கி  மீண்டும் எழுச்சி பெற்றதாக காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஜப்பான் நாட்டில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தனது வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.5ad74bebdfe279cb60545515e1c389a7

மேலும் இதனால் இந்திய ஹாக்கி வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் 41 ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிம்பிக் ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது நிலையில் தற்போது இந்திய ஹாக்கி அணிக்கு பல இந்தியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் அவர்கள் இந்தியாவின் மூத்த குடிமகனாக கருதப்படுகின்ற கூடிய தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி  வரலாற்று வெற்றி இந்திய அணியில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று இந்த வெற்றி குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியர்களின் கனவை நமது ஆடவர் ஹாக்கி அணி நிறைவேற்றி விட்டதாகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் அதனை தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல 41 ஆண்டுகால காத்திருக்கும் முடிவுக்கு வந்தது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top