Connect with us

இந்த ஆப்ஸ்களை எல்லாம் நீங்க பயன்படுத்துறீங்களா? 54 ஆப்ஸ்களை தடை செய்ய இந்திய அரசாங்கம் முடிவு!

chinese apps banned reuters 1596625756794

செய்திகள்

இந்த ஆப்ஸ்களை எல்லாம் நீங்க பயன்படுத்துறீங்களா? 54 ஆப்ஸ்களை தடை செய்ய இந்திய அரசாங்கம் முடிவு!

இந்த ஆப்ஸ்களை எல்லாம் நீங்க பயன்படுத்துறீங்களா? 54 ஆப்ஸ்களை தடை செய்ய இந்திய அரசாங்கம் முடிவு!

கடந்த சில வருடங்களாகவே சீன பொருட்களை இந்திய அரசாங்கம் தடை விதித்து வருகிறது. அதுவும் குறிப்பாக சீனாவில் உருவாக்கப்பட்ட மொபைல் போன் செயலிகள் அனைத்தையும் இந்திய அரசாங்கம் தடைவிதித்தது.

குறிப்பாக சில வருடங்களாக இந்தியாவையே தன் வசமாக கட்டிக்கொண்டிருந்த டிக் டாக்-ஐ இந்திய அரசாங்கம் தடைவிதித்தது. இந்த நிலையில் மற்றுமொரு 54 மொபைல் செயலிகளை இந்திய அரசு தடை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி சீனாவில் உருவாக்கப்பட்ட 54 மொபைல் செயலிகளை தடை செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள சீனாவின் செயலிகளை தடை செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி sweet selfie hd, Beauty camera-selfie camera உள்ளிட்ட செயலிகளை தடை விதிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

Equaliser and bass booster, CamCard for Salesforce ent  செயலிகளையும் தடை செய்ய முடிவு செய்துள்ளது. app lock, dual space lite, Viva video editor, tencent.xriver உள்ளிட்ட செயலிகளையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top