Connect with us

இனிதே தொடங்கிய இந்தியன் 2

Entertainment

இனிதே தொடங்கிய இந்தியன் 2

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்தியன். சுதந்திர போராட்ட தியாகியான கமல் சமூக விரோத குற்றம் செய்பவர்களையும், முக்கியமாக லஞ்சம் வாங்குபவர்களை கொல்வதுதான் கதை.

b41367ad638f1744e9fc2a67285b4be2-1

லஞ்சம் வாங்கியது தன் மகனென்று தெரிந்தாலும் பெற்ற பிள்ளையை கூட நேர்மையாக கொல்லும் சேனாபதி கேரக்டர் கமலுக்கு மிகப்பெரும் பெயரை வாங்கி தந்தது.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படம் மீண்டும் எடுக்கப்படுகிறது. இந்தியன் 2 என்ற பெயரில் இந்தியனின் இரண்டாம் பாகமாக இப்படம் இயக்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இன்று இனிதே தொடங்கியது, அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

24 வருடத்துக்கு பிறகு கமல், ஷங்கர் இணையும் படமிது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top