ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வெற்றி பெற்றது!!

5ad74bebdfe279cb60545515e1c389a7

தற்போது உலகத்தில் உள்ள பல நாடுகளும் போட்டி போட்டுக் கொள்ளும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் இதனை ஒலிம்பிக் என்றே கூறலாம் இந்த ஒலிம்பிக்கில் உலகில் மிகவும் முக்கியமான விளையாட்டு நிகழ்ச்சிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இதில் தங்கம் வெள்ளி வெண்கலம் போன்ற பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இதில் பல நாடுகளும் மும்முரமாக போட்டியில் கலந்து தங்கப்பதக்கங்களை வெற்றி பெறுகின்றன.4af8a06cb364b0d00948b92b55eb09d9

மேலும் இந்த ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது இதில் ஏராளமான நாடுகள் பங்கேற்று உள்ளன மேலும் இந்தியாவிலும் உள்ள வீரர்கள் வீராங்கனைகள் அங்கு கலந்து கொண்டு அவ்வப்போது தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது இந்தியாவின் தேசிய விளையாட்டாக கருதப்படுகின்ற ஹாக்கி போட்டியில் ஆடவர் அணி வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் 3வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 3 க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்திய அணி தரப்பில் ரூபிந்தர் பால்சிங் 2 போலும் சிம்ரன்சீட் ஒரு கோல் அடித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment