Connect with us

எல்லையிலிருந்து படையை விலக்க “இந்தியா” வலியுறுத்தல்!!

News

எல்லையிலிருந்து படையை விலக்க “இந்தியா” வலியுறுத்தல்!!

eaee1c9b6c566ba8c7dc830c12209f08-1

தற்போது உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பிரச்சினையாக காணப்படுவது நாட்டின் எல்லைப் பிரச்சினை தான். மேலும் ஒவ்வொரு நாடும் தனது ராணுவ பலத்தை நிரூபிக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. எல்லைப் பிரச்சினை என்றால் அனைவருக்கும் முதலில் தெரிவது இந்திய-சீன எல்லைப் பிரச்சினை தான். இவை பல வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.57e08f1a84ea28f75f3b90563a5fc91f

மேலும் எல்லையில் அவ்வப்போது சீன அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்த நிலையில் தற்போது எல்லையில் இருந்து தங்கள் படையை விலக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. அதன்படி சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியிலிருந்து இரு நாடுகளும் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேலும் இந்திய சீன நட்புறவு பலம் பெறுவதற்கு எல்லையிலுள்ள படைகளை திரும்ப பெறுவது அவசியம் என்றும் கூறியுள்ளது. தாஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யியிடம் அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.துஷான்பேயில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் நேரில் பங்கேற்றுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top