இந்தியா தென் ஆப்ரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்- ரிஷப் பாண்ட் 100 விளாசி சாதனை

தென் ஆப்ரிக்காவில் நடந்து வரும் இந்தியா, தென் ஆப்ரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று இரண்டாவது இன்னிங்ஸ் நடந்தது,

இதில் இந்தியா 198 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தென் ஆப்ரிக்காவுக்கு 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

முன்னதாக விராட் கோலி மற்றும் பந்த் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது. ஆனால் கேப்டன் விராட் கோலி 143 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதில் இந்தியாவின் ரிஷப் பண்ட் மட்டும் 100 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரிஷப் பண்ட் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹீரோவாக டிரெண்டிங் ஆக வலம் வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment