காமன்வெல்த்தில் கலக்கும் இந்தியா! வெண்கல பதக்கம் வென்றார் குருராஜா;

தற்போது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் அணியும் இடம் பெற்றுள்ளன. அதன்படி நேற்றைய தினம் மகளிர் டி20 போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இந்த நிலையில் இன்று காலை முதலே இந்தியாவுக்கு தொடர்ந்து காமன்வெல்த்தில் பதக்கங்கள் கிடைத்துக் கொண்டு வருகிறது. அதன்படி இன்று காலையில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது.

அதன்படி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகின்ற காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சீமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து பழுதுக்கும் போட்டியில் இந்திய வீரர் சங்கேத் மகாதேவ் சர்கார் மொத்தமாக 284 கிலோ எடை தூக்கி வெள்ளி பதக்கத்தை வென்றார்.

இந்த நிலையில் காமன்வெல்த் தொடரில் பழுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் குருராஜா வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 61 எடை பிரிவில் 269 எடையே தூக்கி மூன்றாவது இடம் பிடித்தார் இந்தியாவின் குருராஜா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.