Connect with us

இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி: குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா அபாரம்

Sports

இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி: குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா அபாரம்

2f4e8207bcb51c152ab29d12d76ffba3

ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவிற்கு மீராபாய் சானு பெற்றுக்கொடுத்த வெள்ளிப்பதக்கம் இருக்கும் நிலையில் தற்போது இன்னொரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது

தற்போது ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் மகளிர் 69 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா சீன வீராங்கனையை வீழ்த்தினார். இதனையடுத்து காலிறுதியில் வெற்றி பெற்றுள்ளதால் அரையிறுதிக்கு லவ்லினா தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அரையிறுதியில் லவ்லினா தோல்வி அடைந்தாலும் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைக்கும் என்பதும் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றால் வெள்ளி அல்லது தங்கம் பதக்கம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்தியாவின் லவ்லினாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தீபா குமாரி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதும் பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய போட்டிகளில் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியாவுக்கு மேலும் சில பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top