இந்தியாவில் அதிகமாகி வரும் ஓமிக்ரான் பாதிப்பு

உலகம் முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் இந்தியாவிலும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

கடந்த மாதம் மிக குறைவான எண்ணிக்கையில் இருந்த ஓமிக்ரான் இந்த மாதம் மிக அதிகமாகியுள்ளது.

அதுவும் நேற்று ஒரு நாளில் இந்தியா முழுவதும் 1500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று அதன் பாதிப்பு விறுவிறுவென ஏறி 1700 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் இந்தியா முழுவதும் சிறிது சிறிதாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இன்று கோவிட்டில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment