Connect with us

இந்திய கேப்டன் விராட் கோலி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!

Sports

இந்திய கேப்டன் விராட் கோலி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!

dceeeefefeb40e2230ab9dba979e7a67

முன்னொரு காலத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை அமத்தும் நிலை இருந்தது. அதன் பின்னர் நமக்கு உலக கோப்பையை வாங்கிக் கொடுத்த தோனி. தோனி தலைமையானது கிரிக்கெட்டில் 3 தொடர்களிலும் கோப்பையை பெற்றுக் கொடுத்து. தோனியை கேப்டன் கூல் என்ற பெயரையும் வாங்கி கொடுத்தது. தோனி பின்னர்  இந்திய அணியின் நிலைமை என்ன ஆகும் என்பது இந்திய அணியின் கேப்டனாக அனைத்துப் போட்டிகளிலும் தனது பங்கையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தும் போராட்ட வீரராக உள்ளார் கேப்டன் விராட் கோலி.f78b828de9bdd467a131483bdbce9efe-1

மேலும் இவர் பல ஜாம்பவான்களின் சாதனையை தொடர்ந்து முறியடித்து  வருகிறார். மேலும் வளரும் டிக்கெட் வீரர்களுக்கும் சாதனைகளை வைக்கிறார். இத்தகைய சாதனை நாயகனாகிய கேப்டன் கோலி ஐபிஎல் கோப்பையை பெறாதது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந் நிலையில் தற்போது மேலும் ஒரு இன்பமான தகவலை வெளியிட்டு உள்ளார். அதன்படி அவர் கொரோனா  முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர் தான் தடுப்பூசி செலுத்திய புகைப்படத்தையும் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த போட்டோ வைரலாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து மேலும் இந்திய அணி வீரர்கள் புஜாரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இதற்கு முன்னதாக இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் மற்றும் டெஸ்ட் போட்டியின் துணை கேப்டனான ரஹானேவும் தடுப்பூசியினை செலுத்திகொண்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top