Connect with us

இந்தியா-இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து!!!

Sports

இந்தியா-இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து!!!

9cd2b0579e04429fbd726c14f44b124a

உலகில் கிரிக்கெட் போட்டியில் நல்லதொரு முன்னிலையில் உள்ள நாடு என்றால் அது நம் இந்தியா என்றே கூறலாம். இந்தியா உலகின் பல நாடுகளின் அணிகளுக்கு சவால் விடும் வண்ணமாக வலிமையாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா தனது பலத்தை நிரூபித்துக் கொண்டே வருகிறது.312e081c587bea5fd3dd8a1761191888

இதன் வரிசையில் இந்தியா தற்போது இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கொண்டு உள்ளது. மேலும் இந்த போட்டிகள் 5 டெஸ்ட் போட்டிகள் ஆகும். இதில் இந்தியா தற்போது 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெற்று உள்ளது. தற்போது 5வது டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ரத்தானது.

கொரோனா காரணமாக இந்தியா-இங்கிலாந்து கிடையாது 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மதியம் 3:30 போட்டி தொடங்க வந்த நிலையில் தற்போது திடீரென அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும் கொரோனா  காரணமாக இந்திய வீரர்கள் விளையாட நிலையில் டெஸ்ட் தாக்கியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top