Connect with us

இலங்கைக்கு மேலும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல்-உதவிய இந்தியா

flag india sri lanka 260nw 1626250228 1

News

இலங்கைக்கு மேலும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல்-உதவிய இந்தியா

இலங்கைக்கு கடந்த சில நாட்களாக நாம் இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு விதமான உதவிகளை செய்து கொண்டு வருகிறது. இந்த உதவிகள் ஏனென்றால் இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

இதனால் இலங்கைக்கு நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் உதவிகளை இந்தியா செய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக இந்தியாவிலேயே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ள இந்த நேரத்தில் கூட தொடர்ந்து பல ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள்களை இலங்கைக்கு கப்பல் வழியாக இந்திய அரசு அனுப்பி உதவி செய்து கொண்டு வருவதாக காணப்படுகிறது.

இந்த உதவியானது மீண்டும் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. அதன்படி இலங்கைக்கு மேலும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோலை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேலும் நம் தமிழகத்தின் சார்பிலும் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவ பொருட்கள் அடங்கிய கப்பல் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு சென்றடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top