இந்த மந்திரத்தினை சொன்னால் எதையும் சாதிக்கலாம்..

ஒருவருக்கு அசைக்கமுடியாத தன்னம்பிக்கையும், துனிந்து முடிவெடுக்கும் ஆற்றலும், அதை நேர்வழியில் நிறைவேற்றும் திறனும் இருந்துவிட்டால் போதும். இந்த உலகையே நம்மை உற்றுநோக்க வைக்கமுடியும். ஆனால், பலருக்கு இந்த அம்சங்கள் இருப்பதில்லை. அப்படி ஒரு மனோ திடத்தையும், ஆற்றலையும், தைரியத்தையும் அளிப்பது ஸ்ரீஆஞ்சிநேயர் ஒருவரே ஆகும்.

7b9ca8818295521872c4fb806395dfd2

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதாம்

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்

பொருள்: “ஸ்ரீஆஞ்சநேயரைத் துதிப்பதால் புத்தி,  தைரியம், மனதைரியம், யாருக்கும் அஞ்சா நிலை, உடல்நலம், நல்ல சிந்தனைத் திறன், சிறந்த பேச்சாற்றல் எனக்குக் கிடைக்கட்டும்”

bc2183ff99bd16369981ec46af98a879

இந்த மந்திரத்தினை சனி, செவ்வாய் கிழமைகளில் உடல்,மனத்தூய்மையோடு இறைசிந்தனையோடு 108 முறை சொல்லிவர வாழ்வில் எதையும் எதிர்கொள்ளும் திறன் கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.