Connect with us

கடந்த ஐந்தாண்டுகளில் வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு!!!

News

கடந்த ஐந்தாண்டுகளில் வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு!!!

fc5eb6b198b14b0f6630acef61443420

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்தப்படி நம் தமிழ2bcd962c3988378a7cfab2b5ccac5462

அந்தப்படி தமிழகத்தில் கடைசி ஐந்து ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் கடைசி ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய்பற்றாக்குறை ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அரசின் அன்றாட செலவுக்கு கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்தது என்றும் நீதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மேலும் வருவாய் பற்றாக்குறையை 1.50 லட்சம் கோடியாக இருந்ததால் நிதி பற்றாக்குறை அதை விட பலமடங்கு உயர்ந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய் நாலில் ஒரு பங்கு குறைந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் 2021 மற்றும் வருவாய் பற்றாக்குறை ஆனது 61 320 கோடி என நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு பொருளாதாரம் பலவீனமாக இருந்த நிலையில் கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை மிகவும் மோசமானது என்றும் அவர் கூறியுள்ளார். கடைசி 5 ஆண்டுகளில் மட்டும் பொதுக் கடன் 3 லட்சம் கோடி என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top