Connect with us

நூறு ரூபாய் சம்பளம் வாங்கு நபருக்கு ரூ.1.5 கோடி வரியா?

News

நூறு ரூபாய் சம்பளம் வாங்கு நபருக்கு ரூ.1.5 கோடி வரியா?


0b18bf364514372c8a5e401ebae771fd

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தினமும் 100 ரூபாய்க்கு கூலி வேலை செய்துவரும் நிலையில் அவருக்கு ரூபாய் ஒன்றரை கோடி வருமான வரி விதித்து வருமானத் துறை அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மும்பையைச் சேர்ந்த பாஹாசாகேப் என்ற நபர் தினமும் 100 ரூபாய்க்கு கூலி வேலை செய்துவரும் நிலையில் அவர் லட்சக்கணக்கான ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்து இருப்பதாகவும் அதற்கான வரிகளை அவர் கட்டவில்லை என்றும் எனவே உடனடியாக அவர்கள் ஒன்றரை கோடி வரியாக செலுத்த வேண்டும் என்றும் வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது இந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து உள்ளார் அந்த நபர்

இதுகுறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top