உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில்..!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறயுள்ளது.

ப்ளீஸ் டாஸ்மாக் கடையை மூடுங்க.. காலில் விழுந்த பாமக எம்எல்ஏ!!

அதன் படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து கடலூர், நாகை, திருவாரூர், நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

10% இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக முதல்வர் புதிய தகவல்!

மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment