அலர்ட்! அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை எதிரொலி: புழல் ஏரியிலிருந்து 100 கனஅடி நீர் திறப்பு!

அதன் படி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து செங்கல்பட்டு, நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment