அலர்ட்!! அடுத்த 3 மணி நேரத்தில்… 11 மாவட்டங்களில்… வானிலை அப்டேட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.

இந்நிலையில் ஒரு சில மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மலைபோல் சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச்செல்லும் நகை பிரியர்கள்!

அதன் படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், தருமபுரி, கடலூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் அதிர்ச்சி!! மருத்துவமனை மேற்கூரை விழுந்ததால் பரபரப்பு!!

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வேண்டும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment