அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாகஅடுத்த மூன்று மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கரூரில் சோகம்!! விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி..!!

அதன் படி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment