3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் ஊழியர்களுக்கு ஷாக்!! இன்று முதல் ஆட்குறைப்பு நடவடிக்கை!

அதே போல் கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

ஓமலூரில் பரபரப்பு!! பப்ஸ் சாப்பிட்ட 29 குழந்தைகளுக்கு வாந்தி – மயக்கம்!!

மேலும், மேற்குறிப்பிட்ட 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment