இம்ரான் கான் தகுதி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி!!

பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அந்நாட்டின் தேசிய பொதுச்சபையில் இருந்து தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவரை சந்திக்க வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களிடம் பரிசு பொருட்கள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

இந்நிலையில் விதிகளின் படி, பரிசு பொருட்களை அரசின் கருவூலத்தில் சேர்க்க வேண்டும். இந்நிலையில் இம்ரான் கான் மிக குறைந்த விலையில் பெற்று, அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம், அந்நாட்டு முஸ்ஸீல் லீக் நவாப் கட்சியை சார்ந்த உறுப்பினர் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையத்தில்
புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

ஜெயலலிதாவின் கால் அகற்றப்பட்டதா..? – வெளியான அதிர்ச்சி தகவல்!!

அதில் இது போன்ற சொத்துக்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும், இருப்பினும் அவர் தவறாக தகவலை கொடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் அந்நாட்டின் தேசிய பொதுச்சபையிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment