Connect with us

குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! என்ன தெரியுமா?

exam pattern 1575515403 1635852860

தமிழகம்

குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! என்ன தெரியுமா?

குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! என்ன தெரியுமா?

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாளை மறுநாள் முதல் வருகின்ற மார்ச் 23-ம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான விண்ணப்பங்களை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் மே மாதம் 21-ம் தேதி குரூப் 2A நிலையில் 5413 காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்தார்.

இதனிடையே இந்த தேர்வுகளை தமிழ், ஆங்கிலம் என இரண்டு வகையாகளிலும் எழுதலாம் என்றும் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

அந்த வகையில் ஆங்கில மொழியில் எழுதுபவர்களுக்கு 100 கேள்விகள் ஆங்கில பாடத்தில் 100 கேள்விகளும், பொது அறிவில் 75 கேள்விகளும், ஆப்டிடியூட் அளவில் 25 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் என்றும் 200 கேள்விகளுக்கான மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும் என தெரிவித்தார்.

மேலும், நாளை மறுநாள் முதல் மார்ச் மாதம் 23-ம் தேதி வரை குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சியின் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top