Connect with us

மீனவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு!! வானிலை மையம் தகவல்..

மழை-மீனவர்

Tamil Nadu

மீனவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு!! வானிலை மையம் தகவல்..

மீனவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு!! வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற மார்ச் 21-ல் புதிய புயல் உருவாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மார்ச் 21-ல் அந்தமான் கடற்பகுதி, வங்கக்கடலின் மத்திய கிழக்கு, தென் கிழக்கு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும்  மார்ச் 22-ல் மத்திய கிழக்கு வங்கக்கடல், மியான்மர் கடலோர பகுதிகளிலும் பலத்த சூறாவளி வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் குறைந்தபட்சம் மணிக்கு 45 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top