பெண்களின் பிரச்சனைகளில் உடனே நடவடிக்கை… சாய்பல்லவி பெருமிதம்..!!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் வளர்ந்து வரும் நடிகையாக வருபவர் சாய்பல்லவி. இவர் தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

அதே சமயம் தெலுங்கு திரையுலகில் கலக்கி வரும் சாய்பல்லவி நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகும் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.

sai

இந்த படத்தில் பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சென்னை அடுத்த எழும்பூரில் நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் துறை அமைச்சர் கீதாஜீவன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர்  பெண்கள் தங்களது பிரச்சனைகளை பகிர்ந்த உடனே, நடிவடிக்கை எடுப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.

sai 2

இது குறித்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.