வெளியான IMDB பட்டியல்: காந்தாரவை முந்திய விக்ரம்!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கமல் ஹாசன் . இவர் நடித்த சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படம் பம்பர் ஹிட் கொடுத்தது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், நரைன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

vikramm
இந்நிலையில் பல்வேறு விருதுகளை குவித்த இப்படம் கூகுளில் அதிகம் தேடிப்பட்ட படமாக உள்ளது. இந்த சூழலில் விக்ரம் படம் மற்றொரு இடத்தையும் பெற்றுள்ளது.

அந்த வகையில் IMDB பட்டியலில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் 4-வது இடம் பெற்றுள்ளது. இதனால் விக்ரம் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

vikram 1 2

அதே போல் முதல் இடத்தில் ஆர் ஆர் ஆர் படம் இடம் பெற்றுள்ளது.
மேலும், கேஜிஎப் 3-வது இடத்திலும், காந்தரா 4-வது இடம்,  பொன்னியின் செல்வம் 9-வது இடத்தினை பிடித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.